முஸ்லிம்கள் உண்மையில் தொப்பி பிரட்டிகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்! இம்ரான்

முஸ்லிம்கள் “தொப்பி பிரட்டிகள்” என்று பெரும்பான்மை சமூகத்தினர் எம்மை அடிக்கடி விமர்சிப்பார்கள். இவர்கள் இவ்வாறு விமர்சிப்பதை இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கடுமையாக சாடியுள்ளார். இருபதாம் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு இருபதாம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் … Continue reading முஸ்லிம்கள் உண்மையில் தொப்பி பிரட்டிகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்! இம்ரான்